chennai வி.எஸ்.ஆர் விளையாட்டு அகாடமி பெருங்களத்தூரில் தொடக்கம் நமது நிருபர் ஜூலை 11, 2019 சென்னை, பெருங்களத்தூரில் விஎஸ்ஆர் விளையாட்டு அகாடமியை சர்வதேச பாட்மிண்டன் வீரர் கிடாம்பி சிறீகாந்த் திறந்து வைத்தார்.